அதிமுக கொடியை கட்ட சசிகலாவுக்கு உரிமை இருக்கிறதா? என இணையதளத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது. நீங்களும் இங்கே வாக்களிக்கலாம். மேலும் உங்கள் சக நண்பர்களுக்கும் பகிரவும் .
சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என சொல்வது? சரியா தவறா என கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது.
வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று சசிகலா அவர்கள் விடுதலை ஆவதை ஒட்டி அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா? என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது சமபந்தமாக தொண்டர்களின் மனநிலை என்னவென்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நீங்களும் அதிமுக தொண்டர் என்றால் இங்கே வாக்களிக்கவும்.
கருத்துக்கணிப்பு
Source : Twitter
இவர்களில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?
...
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்றைய தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமான முதல்வர் வேட்பாளர் யார் என இணையத்தில் மிகப்பெரிய கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என கீழே சென்று வாக்களிக்கவும்.
Source : twitter