Thursday, August 5
Shadow

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாளாக இருக்கிறது. மதுரையை அடிப்படையாக கொண்ட தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது . அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு இணையத்தில் நடத்தப்பட்டது . இந்த மாபெரும் இணையதள கருத்துக்கணிப்பில் வாக்களிக்கவும்.

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

வாக்களித்தமைக்கு நன்றி

Source : twitter

66 Comments

  • ராஜேந்திரன் அகமுடையார்

   தேவர் ஐயா பெயர் வைக்கவேண்டும்

  • Muthukumar

   முத்துராமலிங்கம் , என்று சொல்லிப்பாருங்க; !!!

   முத்துராமலிங்கத்தேவர் என்றே வைத்து நிரவேத்தி காட்டுங்க.

   by
   முத்துkumar.R (Army)
   Chokkaதேவன்patti (கிராமம்)

  • prakashnaidukvp

   நாயுடு நாயக்கர்களின் ஆதரவு என்றும் எங்கள் நட்பு இனமான தேவர் இனதிற்கே

  • Veera

   விமான நிலையத்துக்கு பெறுவரியாக நிலம் அளித்த முத்திரையர் மக்களின் தெய்வமான பெரும்பிடுகு முத்தரையர் அல்லது மற்ற முத்திரைய கடவுள்களின் பெயர்களை குறிப்பிட வக்கில்லை, மூதேவி கணக்கு எடுக்க வந்துட்ட,
   ஒனக்கு வேறவேளை இல்லையா?
   எனக்கு அவளவு ஆத்திரம் வருது.
   ஒனக்கு அடிப்படை என்னனு தெரியாம ஏன் இப்படி எங்கள் உணர்வை புண்படுத்துகிரீர். தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள்!

 • அருள் கார்த்திக் கவுண்டர்

  கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆதரவு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயாவிற்கு நன்றி……

  • Prabakaran

   மதுரை விமான நிலையத்திற்க்கு விரைவில் பெயரை அறிவிக்க வேண்டும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரேன்று அது நடக்கா விட்டால் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்படும் தென் மாவட்டங்களில்
   கொம்பன் பிரபாகரன்
   முக்குலத்தோர் புலிப்படைபழனி
   9786253808

   • Mahalingam

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அய்யாவின் பெயர்கள்

  • Arun Pravin. CR

   🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾ஐயா, தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பெயரை. சூட்ட வேண்டும் 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

 • Manisuseme

  தமிழகத்தின் தமிழ் சாதிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை அறிய ஒரு வாக்கேடுப்பு வைத்தால் நல்லா இருக்கும்

 • Selvabharathi

  இடமளித்த தேவேந்திரகுல வேளாளர் சமூகம் விருப்பமான தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை வைக்கவேண்டும்

 • ChiyaanPradeep

  மாவீரன் தியாகி இம்மானுவேல்சேகரனார் பெயர் வைக்க வேண்டும்

 • விமானநிலையம் அமைக்க எந்த சாதிக்காரன் நிலம் கொடுத்தானோ அந்த சாதிக்காரன் தலைவன் இமானுவெல் பெயரைவைப்பதே பொருத்தமானது.அரசியல் கருங்காலிகள் மதுரையில் ரத்தக்களறியை ஏற்படுத்தவேண்டாம்.

 • 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰.தேவர் ஐயா 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 இப்படிக்கு வெள்ளூர் மறத்தி

 • Vasanth

  🔰🔰🔰🔰💪💪Pasumpon thevar 💪💪💪🔰🔰🔰🔰🔰 thevar name than vaikanum ⚔️🔰TN65 sethu ceemai🔰⚔️💪💪 vera aven berum vaikakudathu ⚔️🔰ramanathapuram🔰🗡️⚔️

 • Thangaraj

  தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும்

 • தெய்வீகத்🔰🔰🔰🔰🔰 திருமகனார் 🔰🔰🔰பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை 🔰🔰

  வைக்கவேண்டும்..🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

 • சேதுராஜேஷ்

  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் பெயர் வைக்க வேண்டும் இவன் சேதுராஜேஷ் உருப்பினர் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை தூத்துக்குடி (PMT TRUST)

 • P.s Ganesh

  பசும்பாேன் உ.முத்துராமலிங்க தேவர் பெயரை வயிக்க வேண்டும்

 • Balaji

  தமிழ் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயர் சூட்ட வேண்டும்…

 • தேவர்…ஐயா…பெயர் வைக்கவேண்டும்…🔰…அப்படி…வைக்கலனா… Tamilnadu la…neraya..head..urulum …🔰…by…கடம்புடா…மறபப்பய…🔰…Insta…maruthu_3_nellai

 • முத்துராமலிங்கத் தேவர்

  🔰🔰🔰🔰🔰🗡️நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா.
  22332 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்…… வாழ்க தேவரின் புகழ் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் என்ற பெயர் சூட்டப்படும் விரைவில் மற்ற இனத்தார் மூஞ்சியில் கரி பூசப்படவும் என்பதையும் தெளிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…..🗡️🔰🔰🔰🔰🔰

  • நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா.
   22332 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்…… வாழ்க தேவரின் புகழ் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் என்ற பெயர் சூட்டப்படும் விரைவில் மற்ற இனத்தார் மூஞ்சியில் கரி பூசப்படவும் என்பதையும் தெளிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்…..

 • ப்ரசாந்த்

  இடம் கொடுத்தவர்கலின் பெயர் வைக்க பட வேண்டும்….🔥கண்ணப்ப நாயனார் பன்னாட்டு விமான நிலையம்🔥

 • மதுரை விமான நிலையத்திற்கு நூற்றில் 70% வலையர் குலம் தான் இடம் கொடுத்தான் அதனால் மதுரை விமான நிலையத்திற்கு ஸ்ரீகண்ணப்பர் என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது முத்திரையர் மக்களின் வேண்டுகோள் அப்படி இல்லாவிட்டாலும் மதுரையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்

 • Thaltha Patta jaathi anaivarukum idam kuduthavar enga aiyya Pasumbon Muthuraamalinga Thever Avarathu peyarai soota vendum illai endral Vimaana nilayame irukathu💥By Metal Thever at Usilampatti

 • Abimanyu

  ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கம் என்ற பெயரையே சூட்ட வேண்டும். இவர் ❤️ஜாதி 🔰தலைவர் அல்ல தேசிய தலைவர். தென்னாடு பெற்றெடுத்த தங்கம் எங்கள் தேவர்குல சிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PHP Code Snippets Powered By : XYZScripts.com