Monday, April 19
Shadow

Tamil Quotes

Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Tamil Kavithai, Tamil Quotes
பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்க வைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது மேல்.. மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை கூட இருக்கும்..!!
அன்னையர் தின வாழ்த்துக்கள் Tamil Kavithai

அன்னையர் தின வாழ்த்துக்கள் Tamil Kavithai

Family Tamil Quotes, Tamil Quotes
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. வெறுப்பை காட்டாத முகம்.. அம்மா..!! இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
Abcd Tamil Quote

Abcd Tamil Quote

Tamil Quotes
A னது மனதில் நீB ரமிப்பை ஏற்படுத்தியC ல நாட்களைD னமும் எண்ணுகிறேன்.E னிக்கும் நினைவுகளைF ப்போதும் மறவேன்….G வன் உள்ளவரைH செயல் செய்தாலும்I யம் இல்லாமல்J யக்கொடி நாட்டுவேன்…K ட்டவைL ல்லாம் கிடைக்கும்…M மதமும்N நாடும்O ன்று தான்..P ன் வரும் நாட்களில்Q வில் எதற்கும் நிற்காமல்R ரோக்கியமாய்S ண்டையில்லாமல்T றமை கொண்டுU கம் முழுவதும்V ளையாடி மகிழ்ந்ததைWedding card அடித்துX ஆம்பிளாக வாழ்ந்துY ய்யாரமாக விளையாடியதைZoom ஆக்கிமகிழ்வோம்…..!🤷‍♀️🤷‍♂️ ...
Valkai Tamil Quote வாழ்க்கையில் தோல்வி

Valkai Tamil Quote வாழ்க்கையில் தோல்வி

Tamil Quotes
Valkai Tamil Quote Kavithai picture download வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால் தோற்று கொண்டிருக்கிறோம் என்றுஅர்த்தம் இல்லை … தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் …
PHP Code Snippets Powered By : XYZScripts.com