Tuesday, May 11
Shadow

Tamil Kavithai

இமைகளை பூட்டி வைப்போம்.. விடியும் வரை…

இமைகளை பூட்டி வைப்போம்.. விடியும் வரை…

Tamil Kavithai
கனவுகள் பூக்கும் நேரம்.. கவிதைகள் மறக்கும் நேரம்.. இதயத்தை பூட்டி வைக்காமல்.. இமைகளை மட்டும் பூட்டி வைப்போம்.. விடியும் வரை…
Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Tamil Kavithai, Tamil Quotes
பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்க வைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது மேல்.. மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை கூட இருக்கும்..!!
Manthil Nee Irukkiraai Tamil Love Kavithai

Manthil Nee Irukkiraai Tamil Love Kavithai

Tamil Kavithai, Tamil Love Quotes
Manthil Nee Irukkiraai Tamil Love Kavithai Picture free download என் கண் எதிரில் நீ வரவில்லை ..என் கனவிலும் நீ வரவில்லை ..இரண்டிற்கும் இடையில் உன்னை தேடவைக்கும் என் மனதில் நீ இருக்கிறாய்! 
தெளிவோடு இருப்பது | Inimaiyana Kaalai Vanakkam

தெளிவோடு இருப்பது | Inimaiyana Kaalai Vanakkam

Kaalai Vanakkam, Tamil Kavithai
Inimaiyana Kaalai Vanakkam Tamil Kavithai picture download எனக்கு எல்லாம் தெரியும்என்று குழப்பத்தோடுஇருப்பதற்கு பதிலாக எனக்குஎதுவும் தெரியாது என்றுதெளிவோடு இருப்பது சிறந்ததுஇனிமையானகாலை வணக்கம்.
இதயம் நடிக்க மட்டுமே செய்யும்! Idhayam Tamil Kavithai

இதயம் நடிக்க மட்டுமே செய்யும்! Idhayam Tamil Kavithai

Kaalai Vanakkam, Tamil Kavithai
Kaalai Vanakkam Idhayam Tamil Kavithai picture download எத்தனை தடவை ஒருஇதயம் காயப்பட்டாலும்மனதிற்கு பிடித்தவரைஒரு போதும் வெறுக்காது.இதயம் வெறுப்பது போலநடிக்க மட்டுமே செய்யும்இனிய காலை வணக்கம். Source : Twitter உதவி தமிழ் கவிதை Uthavi Tamil Quote
PHP Code Snippets Powered By : XYZScripts.com