Monday, April 19
Shadow

POLLING

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட சாதி எது?

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட சாதி எது?

POLLING
தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது . இதில் நீங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என தேர்வு செய்யவும். உங்கள் சாதி பெயர் இல்லை என்றால் நீங்களே இதில் உங்கள் சாதியின் சரியான பெயரை சேர்க்கவும் .
அதிமுக கொடியை கட்ட சசிகலாவுக்கு உரிமை இருக்கிறதா?

அதிமுக கொடியை கட்ட சசிகலாவுக்கு உரிமை இருக்கிறதா?

POLLING
அதிமுக கொடியை கட்ட சசிகலாவுக்கு உரிமை இருக்கிறதா? என இணையதளத்தில் கருத்து கணிப்பு நடைபெறுகிறது. நீங்களும் இங்கே வாக்களிக்கலாம். மேலும் உங்கள் சக நண்பர்களுக்கும் பகிரவும் .
சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என பழனிசாமி சொல்வது?

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என பழனிசாமி சொல்வது?

POLLING
சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என சொல்வது? சரியா தவறா என கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது.
அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா?

அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா?

POLLING
வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று சசிகலா அவர்கள் விடுதலை ஆவதை ஒட்டி அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா? என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது சமபந்தமாக தொண்டர்களின் மனநிலை என்னவென்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நீங்களும் அதிமுக தொண்டர் என்றால் இங்கே வாக்களிக்கவும். கருத்துக்கணிப்பு Source : Twitter இவர்களில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்? ...
நீங்கள் விரும்பும் பிக்பாஸ் 4 வெற்றியாளர் யார்? Bigg Boss Tamil 4 final vote

நீங்கள் விரும்பும் பிக்பாஸ் 4 வெற்றியாளர் யார்? Bigg Boss Tamil 4 final vote

POLLING
பிக்பாஸ் 4 யார் ஜெயிப்பாங்க ன்னு நினைக்கீறிங்க ? நினைத்தால் மட்டும் போதாது .. ஒட்டு போடுங்க! Bigg Boss Tamil 4 final vote. இது இணையத்தில் நடக்கும் ஒரு மாபெரும் கருத்துக்கணிப்பு. உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று இங்கே வாக்களிக்கவும். Bigg Boss Tamil 4 final vote Source : Twitter
இவர்களில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

இவர்களில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்?

POLLING
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்றைய தமிழகத்திற்கு மிகவும் பொருத்தமான முதல்வர் வேட்பாளர் யார் என இணையத்தில் மிகப்பெரிய கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. உங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என கீழே சென்று வாக்களிக்கவும். Source : twitter
மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்?

POLLING
மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாளாக இருக்கிறது. மதுரையை அடிப்படையாக கொண்ட தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது . அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம் என்ற கருத்துக்கணிப்பு இணையத்தில் நடத்தப்பட்டது . இந்த மாபெரும் இணையதள கருத்துக்கணிப்பில் வாக்களிக்கவும். Source : twitter ...
PHP Code Snippets Powered By : XYZScripts.com