Sunday, September 19
Shadow

Author: muthukumar44

தமிழ் தத்துவங்கள் | Tamil Quotes

தமிழ் தத்துவங்கள் | Tamil Quotes

Tamil Quotes
தமிழ் தத்துவங்கள் | Tamil Quotes உணரும் வரை உண்மையும்ஒரு பொய் தான்.. புரிகின்ற வரைவாழ்க்கையும் ஒரு புதிர் தான்..! நீ எதை வேண்டுமானாலும்இழக்கலாம் வலி கொடியது..தன்னம்பிக்கையை மட்டும்இழக்காதே வாழ்க்கை பெரியது..! பதிலுக்கு பதில் பேசுபவர்கள்அறிவாளியும் அல்ல.. மௌனமாய்விலகி நிற்பவர்கள்முட்டாளும் அல்ல..! நாம் வாழும் வீட்டில் எத்தனைவசதி இருக்கின்றது என்பதை விடஎவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்என்பதே முக்கியம்..! துன்பம் இல்லாத இன்பமும்..முயற்சி இல்லாத வெற்றியும்அதிக நாள் நிலைப்பதில்லை..! எதுவுமே சரியில்லாத போதும்..எல்லாம் சரி ஆகிவிடும் என்றுநம்புவது தான் வாழ்க்கை..! வருவது வரட்டும் போவதுபோகட்டும் என்று இருந்தால்நிம்மதி நிச்சயம்..! குறை இல்லாதவன் மனிதன்இல்லை.. அதை குறைக்கத்தெரியாதவன் மனிதனே இல்லை..! நிகழ்காலத்தை சரியாகபயன்படுத்திக் கொண்டால்எதிர்காலம் நம்மை வரவேற்கும்..! ...
கேள்வி நியாயமானது தானே?

கேள்வி நியாயமானது தானே?

Political Memes
பாஜக: ஹாக்கி விளையாட்டிற்கு ராஜிவ் காந்தி என்ன செய்தார்? ஹாக்கி மட்டையை கையில் எடுத்தாரா? அதனால்தான் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றி மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்குகிறோம். கேள்வி: ஆனால், அகமதாபாத்தில் சர்தார் படேல் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி என்று பெயர்மாற்றம் செய்துள்ளீர்கள். கிரிக்கெட்டில் பிரதமர் மோடி ஏதேனும் சாதித்தாரா?, அல்லது அருண் ஜேட்லி என்ன சாதித்தார் என டெல்லி அரங்கிற்கு பெயர் வைத்தீர்கள்? ...
Sarpatta Movie Tamil Memes about Edappadi Palanisami

Sarpatta Movie Tamil Memes about Edappadi Palanisami

Political Memes, Tamil Memes
வெற்றி நடை போடும் தமிழகம்னு பாட்டு வேற , Tamil Political Memes, daily Tamil Nadu Political status Memes free download , SSarpatta Movie Tamil Memes, Aarya Bycycling with Rangan Vaththiyar Tamil Memes compare with Edappadi Palanisami திமுக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை பற்றி உங்கள் கருத்து? என்று இணையதளத்தில் Voting நடந்து கொண்டிருக்கிறது கீழே உள்ள Link'யை தொட்டு vote செய்யவும் https://indian7.in/poll/?pollid=203
இமைகளை பூட்டி வைப்போம்.. விடியும் வரை…

இமைகளை பூட்டி வைப்போம்.. விடியும் வரை…

Tamil Kavithai
கனவுகள் பூக்கும் நேரம்.. கவிதைகள் மறக்கும் நேரம்.. இதயத்தை பூட்டி வைக்காமல்.. இமைகளை மட்டும் பூட்டி வைப்போம்.. விடியும் வரை…
Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Manasatchi Tamil Quote |மனசாட்சி தமிழ் கவிதை

Tamil Kavithai, Tamil Quotes
பொய்யைச் சொல்லி ஆயிரம் உறவுகளைத் தக்க வைப்பதை விட உண்மையைச் சொல்லித் தனிமரமாகவே இருப்பது மேல்.. மனசாட்சி மட்டுமாவது கடைசி வரை கூட இருக்கும்..!!
PHP Code Snippets Powered By : XYZScripts.com