வரும் ஜனவரி 27ஆம் தேதி அன்று சசிகலா அவர்கள் விடுதலை ஆவதை ஒட்டி அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா? என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது சமபந்தமாக தொண்டர்களின் மனநிலை என்னவென்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நீங்களும் அதிமுக தொண்டர் என்றால் இங்கே வாக்களிக்கவும்.

கருத்துக்கணிப்பு
அதிமுக- அமமுக இணைப்பு ஏற்படுமா?
- இணைப்பு நடக்கும் 65%, 623 votes623 votes 65%623 votes - 65% of all votes
- இணைப்பு நடக்காது 35%, 336 votes336 votes 35%336 votes - 35% of all votes
Total Votes: 959
January 18, 2021
- February 28, 2021
Voting is closed
இங்கே வாக்களித்தமைக்கு நன்றி. மேலும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் ..
Source : Twitter