Thursday, August 5
Shadow

Abcd Tamil Quote

A னது மனதில் நீ
B ரமிப்பை ஏற்படுத்திய
C ல நாட்களை
D னமும் எண்ணுகிறேன்.
E னிக்கும் நினைவுகளை
F ப்போதும் மறவேன்….
G வன் உள்ளவரை
H செயல் செய்தாலும்
I யம் இல்லாமல்
J யக்கொடி நாட்டுவேன்…
K ட்டவை
L ல்லாம் கிடைக்கும்…
M மதமும்
N நாடும்
O ன்று தான்..
P ன் வரும் நாட்களில்
Q வில் எதற்கும் நிற்காமல்
R ரோக்கியமாய்
S ண்டையில்லாமல்
T றமை கொண்டு
U கம் முழுவதும்
V ளையாடி மகிழ்ந்ததை
Wedding card அடித்து
X ஆம்பிளாக வாழ்ந்து
Y ய்யாரமாக விளையாடியதை
Zoom ஆக்கி
மகிழ்வோம்…..!
🤷‍♀️🤷‍♂️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PHP Code Snippets Powered By : XYZScripts.com